கந்தளாய் தி/பேராத்துவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கடந்த காலமாக சிறந்த வளர்ச்சியினை கண்டுவருகின்றது இந்த வளர்ச்சியின் பங்குதாரராக இருந்த பாடசாலையின் அதிபர் S சரஸ்தீன் அவர்கள் சில மாதங்களில் ஒய்வுபெற இருப்பதினால் இப்பாடசாலையின் தொடர்ந்து திறம்பர வளர்சியை ஏற்படுத்துவதற்காக ஒரு சிறந்த ஆளுமையுடைய ,தரமுடைய அதிபர் ஒருவரை நியமிப்பதற்காக பழைய மாணவர்களான பௌமி மற்றும் ரமீஸ் கடந்த
(6) பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆலோசனைக்கமைவாக தற்போது அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து திருமலை ஜமாலியா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றுகின்ற HM நௌசாத் அவர்களை சந்தித்து தி/பேராத்துவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் எதிர்காலத்தில் அதிபராக வரவேண்டிய விடயமாக கலந்துரையாடப்பட்டது. .. இக்கலந்துரையாடலில் எமது பாடசாலையின் நலன்கருதி சுமூகமான தீர்வு எட்டப்பட்டது
தகவல்
OBA
T/PMMV.
KANTALE



