amilsolution_ad_alt SivaTravel tamilsolution_ad_alt tamilsolution_ad_alt

திறமையை பாராட்டுவோம்:

Friday, January 6, 2017அன்று பிரசுிரிக்கப்பட்டது.





 கிண்ணியாப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையான அல் அதான் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருப்பவர்தான் அஸீஸ்.

இவர் ஆசிரியர் தரத்தில் இருந்தாலும் தனது நிருவாகத் திறமையால் பாடசாலையில் பௌதீக வளத்திலும் ஏனைய கற்றல் கற்பித்தல் சூழலையும் சிறப்பாக உருவாக்கி வருகிறார். சிறந்த பெற்றார் - ஆசிரியர் தொடர்பையும் ஏற்படுத்தியுள்ளார்.


குறுகிய காலத்தில் பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளார்.

திறமையை வாழ்த்துவோம்

தாகவல்
fb கினியாவின் இன்ரைய நி.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

 
© 2016 Skynews1st All Rights Reserved.