மாகாண சபை உறுப்பினரின் கந்தளாய் பிரதேச ஒருங்கிணைப்பாளர் A.R.M.ரனீஸ் அவர்களின் வேண்டுதளுக்கமைய இன்றையதினம் மாகாண சபை உறுப்பினர் இப்பாலர் பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பாடசாலையின் ஆசிரியரிடம் கூறினார் .
இதன்போது பேராத்துவெளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் அஜ்மல் மௌலவி மற்றும் பிரதேச வாசிகள் கலந்துகொண்டனர்
தகவல்
FB
Salman tsf



